India flag

🕓

#தலைவன்இருக்கிறான் In News: The Most Popular Tweets | India

ஆண்டவரே தேர்தலை முடிச்சிட்டு அந்த தலைவன் இருக்கிறான் script ah தூசி தட்டி எடுத்து விடுங்க ப்ளீஸ் #தலைவன்இருக்கிறான்.

#தலைவன்இருக்கிறான் Twitter

#தலைவன்இருக்கிறான் Photo

#தலைவன்இருக்கிறான் Top Tweets On Twitter

@mekalapugazh 2011இல் அதே பொது புத்தித் தமிழர்கள் தான் கலைஞரையே மூணாம் பட்சத்தில் வைத்தார்கள் ...அவர்கள் ஸ்டாலினை ஒரு பட்சமாவே நினைப்பதில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் ... #தலைவன்இருக்கிறான்.

#தலைவன்இருக்கிறான் #KartiChidambaram4Sivaganga.

#தலைவன்இருக்கிறான் Photo

#தலைவன்இருக்கிறான் #KartiChidambaram4Sivaganga.

#தலைவன்இருக்கிறான் Photo

#தலைவன்இருக்கிறான் #KartiChidambaram4Sivaganga.

#தலைவன்இருக்கிறான் Photo

Verupin uchiyil irukirom Adimaiyin atchiyil irukirom Sanghis pidiyil irukirom Matrathai vendi nirkirom MAIYATHAI nooki varugirom Yen endral #தலைவன்இருக்கிறான்.

#தலைவன்இருக்கிறான் Photo

எல்லாருக்குமான குரலாய் டெல்லியில் ஒலிக்க, மக்கள் நீதி மய்யம்! #தலைவன்இருக்கிறான்.

#தலைவன்இருக்கிறான் Photo

#தலைவன்இருக்கிறான் மக்கள் நீதி மய்யத்திற்கே எங்களின் வாக்கு.

@Actor_Siddharth @K_A_M_A_L_1997 Ivar Jeyichaa Namma Jeyippom - 🔦 #தலைவன்இருக்கிறான்.

Kandipa Kamal ku tha En family vote 😍🙏😋#தலைவன்இருக்கிறான்.

#தலைவன்இருக்கிறான் #திருட்டுதிமுக 🔦ஊழல் பொதி திமுகவை சின்னக் குழந்தை போல் அழுகிறார்கள் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி😎.

#தலைவன்இருக்கிறான் #தேர்தல்யுத்தம்2019 நீங்க போடுகிற ஓட்டு யாருக்கும் தெரிய படுத்தாதிங்க 💥 நல்லதுக்கு தான் சொல்றேன் ✌☝️.

#தலைவன்இருக்கிறான் Photo

@balamurali418 @ibalamurugan72 Well said sir vote for MNM #தலைவன்இருக்கிறான்.

2 .he belived that he can definitely bring a change & can clean this dirty politics with wise & knowledge . Proof is the candidates selection for #MNM only knowledgeable,clean ,wise,especially corruptionless candidates . #தலைவன்இருக்கிறான்.

#தலைவன்இருக்கிறான் Photo

#தலைவன்இருக்கிறான் when a leader finally emerges for the people. #VoteForMNM.

#தலைவன்இருக்கிறான் வீட்ல எல்லோரும் நல்லா இருக்கனும்னு கோவிலுக்கு போவோம். சுமார் 7 கோடி மக்கள் நல்லா இருக்கனும்னா ஓட்டு போட்றது மட்டும் இல்லாமல் நல்ல தலைவர் மற்றும் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து ஓட்டு போடுங்கள். மையத்தில் இருந்து பாருங்கள்.இரு பக்கமும் யாருமில்லை.

இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்கு தலைவா @ikamalhaasan #தலைவன்இருக்கிறான்.

60 வருடம் சினிமாவை ஆண்டது போதும் இனி தமிழ்நாட்டை ஆளு ஆளவந்தானே ❤ #தலைவன்இருக்கிறான்.

அவனுக்கு அரசியல் தெரியாதுன்னா விட்ருங்க சீண்டுனா கத்துகிட்டு வந்து உங்க கழுத்தையே அருப்பான் னு பாரதிராஜா சொன்னது 😁 நடந்துருச்சி #தலைவன்இருக்கிறான்.

@iBrunoMars93 அது ஸ்கிரிப்ட் தான் , நமக்கு ரியல் கிடைத்துவிட்டார் 👍👍 #தலைவன்இருக்கிறான்.

#தலைவன்இருக்கிறான் rowushu pandreegedaa 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.

#தலைவன்இருக்கிறான் KAMALHASSAN ரொம்ப நேர்மையான கொம்பன்..

ஒத்த ஆளு ஒட்டு மொத்த கட்சியையும் அலற விடுறார் #தலைவன்இருக்கிறான்.

ஒரு நல்ல குடிமகன் என்று கவர்னர் அவர்களிடம் பாராட்டு பெற்றவர் இன்று உங்களுக்குகா பணி செய்ய காத்து இருக்கிறார் கண்டிப்பாக வாக்கு அளியுங்கள் ஒரு மாற்றத்தை உருவாக்கலாம் #VoteForTorchLight #தலைவன்இருக்கிறான் 🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦.

#தலைவன்இருக்கிறான் Photo

@NewDawn_1993 ஆமா😂😂 உபிஸ், சங்கிகனு எல்லாரும் ஒரே முகமூடில வந்துருக்கானுக. #தலைவன்இருக்கிறான்.

ஆண்டவரே தேர்தலை முடிச்சிட்டு அந்த தலைவன் இருக்கிறான் script ah தூசி தட்டி எடுத்து விடுங்க ப்ளீஸ் #தலைவன்இருக்கிறான்.

India Twitter Trends Now