#திரெளபதி

#திரெளபதி Twitter Trend : The Most Popular Tweets | India

சரக்கும் மிடுக்குமாய் திரெளபதி தரிசனம்..! போலி வக்கீல்கள் மீது சாடல்

#திரெளபதி Photo

#திரெளபதி on Twitter

GP PRAVEEN 💜 ()

சினிமா துறையை கலையாக பாக்குறவன் மனிதன் அதை ஜாதியாக பாக்குறவன் மடையன் . #திரெளபதி

Selvamani ()

மிரட்டிவிட்டால் கயவர்களை #திரெளபதி

Vippedu Veera ()

#Draupathi () குறைந்த செலவில் சிறந்த படைப்பு வாழ்த்துக்கள் @mohandreamer போலி பதிவு திருமணங்களுக்கு சாட்டையடி பாடல்களும் திரைக்கதையும் பலம் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் இந்த #திரெளபதி @Gmfilmcorporat1

#திரெளபதி Photo

சக்திவேல் வேங்கையன் ()

#திரெளபதி 10 ஆண்டு கால திரையுலக நாடகத்திலிருந்து மாறுபட்ட மறுப்பக்கம்

புலி இமான் ()

இது நம்ம ரமனா இல்ல வேற ரமனா #திரெளபதி 😄

#திரெளபதி Photo

Prabhakaran Prabhu ()

@pgvelu06 #திரெளபதி திரைப்படத்தில் #திருமாவளவன் சிறப்பாக நடித்துள்ளனர் கதாபாத்திரத்துக்கு ஏற்ப சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பாராட்டுகள்.

#திரெளபதி Photo

Captian Michel 😎 ()

அடேய் 😂😂😂 #Master #திரெளபதி

#திரெளபதி Photo

மஞ்சமாக்கான் ()

டிரெய்லருக்கு கமெண்ட் பண்ணுணவன் தியேட்டர் வந்துருந்தா கூட... இத எங்கயோ கேட்ட மாதி இருக்கே ஓவியாக்கு ஒட்டு போட்டவங்க எனக்கு ஓட்டு போட்டுருந்தா😒 #திரெளபதி

#திரெளபதி Photo

இரா.ச.இராஜேஷ் ()

#திரெளபதி இன்று முதல் #உலகமெங்கும்

Jegan ebi ()

மதம் மனிதனை மிருகமாக்கும் ஜாதி மனிதனை சாக்கடையாக்கும் நிஜமானது இன்று.... #திரெளபதி

புல்லட் பாண்டி ()

ஜாதி சாக்கடை தூர்வாராமல் அதில் முக்குளிக்க முயற்சி செய்யும் குப்பை படம் #திரெளபதி

Satharjavid ()

unbelivable opening show! #திரெளபதி @sirkali balaji theater @mohandreamer ....enga oorla top heros ku kuda recent time la ipdi oru opening kedakilaa

#திரெளபதி Photo

Vagabond ()

@DrSenthil_MDRD திரெளபதி பார்த்தாச்சா?

புலி இமான் ()

11 மணி வரைக்குமே கலக்சன் 150 கோடி தாண்டுமாமே #திரெளபதி தம்பி தம்பி... 🙄 @mohandreamer

#திரெளபதி Photo

Shan Manoj ()

#திரௌபதி நாயகனுடன் ஒரு செல்பி தல மச்சான்😍 #திரெளபதி

#திரெளபதி Photo

மழைக்குருவி ()

@drramadoss ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு #திரெளபதி

#திரெளபதி Photo

Suresh Kumar ()

நம் வீட்டு பிள்ளைகளுக்கு காதல் திருமணம் கூடாது, தவறு என்று சொல்லி வளர்ப்போம். மாறாக ஒரே சாதி திருமணம் தான் செய்யவேண்டும்... மேல் சாதி திருமணம் சரி🤨 கீழ் சாதி திருமணம் என்றால் தீட்டு 🤦‍♂️என்பதா??? சாதி வெறி பிடித்த ஓநாய்கள் கொண்டாடுவதே இந்த #திரெளபதி #Draupathi

Ramana Thala Dhoni ❤ ()

எதிாிங்களோட எதிா்ப்பு தான் படத்தோட வெற்றியே நீங்க ஜெயிச்சிட்டிங்க அண்ணா 💪 @mohandreamer #திரெளபதி

#திரெளபதி Photo

Kaviyarasu.k ()

#திரெளபதி மாற்று கருத்தல்ல இது உண்மையான யதார்த்தம்

தர்ஷன் ()

அப்போ நான் என் பொண்ணோட போய் பாக்கணும் போல #திரெளபதி

#திரெளபதி Photo

வேலாயுதம் வேலூர் ()

#திரெளபதி நீண்ட இடைவெளிக்கு பிறகு SPL showku பெண்கள் தியோட்டருக்கு வருவதை பார்க்க முடிகிறது....💪🔥

#திரெளபதி Photo

தனிக்காட்டு ராஜா™😎🔥 ()

மேல் ஜாதினர் பண்ணுறது தெய்வீக காதல் அங்க காதல் மட்டும் தா இருக்கும் அப்படின்னு நாம்ப திரெளபதி குரூப்ஸ் சொல்லுது அப்படி தன 😂🤔

➣🇼​ᵢₜₕₒᵤₜ🇧​ₒdygᵤₐᵣdₛ🇻​ᵢⱼₐy🇸​ᵤcₖₛ™®₂₉ ()

#திரெளபதி Yesterday SS clicks All the best bro @mohandreamer 🎟 #valimai 💥

#திரெளபதி Photo

Húñtèr ()

@Da_galti இதுக்கும் மேல...🤣🤣🤣 #திரெளபதி

Polimer News ()

சரக்கும் மிடுக்குமாய் திரெளபதி தரிசனம்..! போலி வக்கீல்கள் மீது சாடல்

G.K.Mani ()

திரெளபதி திரைப்படம் பார்த்து விட்டு திரையரங்கிற்கு வெளியில் பத்திரிக்கை-தொலைக்காட்சிகளுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் பேட்டியளித்தபோது ...

#திரெளபதி Photo

G.K.Mani ()

திரெளபதி திரைப்படம் - சென்னை அடையாறு சிறு திரையரங்கில் பார்த்தபோது ...

#திரெளபதி Photo
☚ #ConnectingTheDots #CIFA2020 ☛
India Twitter Trends Now