#10YrsOfNTKRevolution Twitter

#10YrsOfNTKRevolution Twitter Trend : The Most Popular Tweets | India

இவர்களை தாண்டிதான் அண்ணன் சீமானை தொடணும். 🔥🔥 தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ..? #10YrsOfNTKRevolution

#10YrsOfNTKRevolution Photo

#10YrsOfNTKRevolution on Twitter

Chandru ()

தம்பாதுண்டு பையனையெல்லாம் என் மொழி, என் மண், என் உரிமை என்று கேள்வி கேட்க வைத்தான் பாரு, அது தான் 🔥🔥 #10YrsOfNTKRevolution RT:@ursdevika

தஞ்சை தமிழன் ()

#10YrsOfNTKRevolution ஒரு கட்சிய எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நாம் தமிழர் கட்சியின் 10 ஆண்டு செயல்பாடே எடுத்து காட்டாய் உணர்த்தி விடும். நான் #நாம்தமிழர்கட்சி யை விரும்புகிறேன்.

Moses ()

நாம் தமிழர் கட்சி #10YrsOfNTKRevolution

Moses ()

நாம் தமிழர் கட்சி #10YrsOfNTKRevolution

Moses ()

நாம் தமிழர் கட்சி #10YrsOfNTKRevolution

Moses ()

நாம் தமிழர் கட்சி #10YrsOfNTKRevolution

கெர்சோன் ()

முடி திருத்தும் மருத்துவ குலம் என்று சொல்லும் சீமான் எனக்கு சமூக சீர்திருத்த வாதியாகவே தெரிகிறார். #10YrsOfNTKRevolution #10YrsOfNTKRevolution

கெர்சோன் ()

அமெரிக்காவில் போய் படித்தவனும் முடி திருத்தகம், முடி வெட்டும் கடை, அழகு நிலையம், Beauty Parlour என்று சொல்லாமல் அம்பட்டையன் கடை என்று சொன்னான் பாத்தியா அங்கு தான் திராவிட கழக வளர்ப்பில் பெரியார் வாழ்கிறார். #10yrsofNTKRevolution

#10YrsOfNTKRevolution Photo

சௌமியா இராஜா ()

அரசியல் ஒரு சாக்கடை என்றார்கள்! இவர் மட்டுமே வா இறங்கி சுத்தம் செய்வோம் என்றார்!! #10YrsOfNTKRevolution

#10YrsOfNTKRevolution Photo

Moses ()

நாம் தமிழர் கட்சி #10YrsOfNTKRevolution

செ.ஆனந்தன் ᴺᵀᴷ (S.Anandan) ()

எட்டுவழி சாலை திட்டத்தை எதிர்த்து கைதாகி முதல் முதலில் சிறைக்கு சென்றது நாம் தமிழர் கட்சிதான். சிறை சென்ற 21 பேரில் ஒரே ஒரு பெண்ணும் இருந்தாங்க. அவங்க விழுப்புரம் நாடாளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சகோதரி பிரகலதா ராம்! #10YrsOfNTKRevolution

அட்டரடயல் ரவுடி..NTk..👊 ()

@WakeupTamizha_ hastag Click பன்னி உள்ள போங்க இந்த hastag பயன்படுத்துங்க..🤦‍♂️👇 #10YrsOfNTKRevolution

Moses ()

நாம் தமிழர் கட்சி #10YrsOfNTKRevolution

Selva ()

#10YrsOfNTKRevolution நாம் தமிழர் கட்சி பெற்றுள்ள மொத்த வாக்கின் இன்றைய மதிப்பு 2000 கோடி ரூபாய். ஆனால் ஒரு ரூபாய் கூட வாக்களாருக்கு கொடுக்காமல் பெறப்பட்டவை. இதுதான் உண்மையான உழைப்பிற்கும் கொள்கைக்கும் கிடைத்த வாக்கு.

ஜீவா🏃 ()

சாதி,மத,மது,சினிமா போதைகளில் இருந்து என்னை போன்ற பல லட்சம் இளைஞர்களை மீட்டு தமிழினம் தான் பெரிது என்று எங்களை உணர வைத்தவன் அண்ணன் @SeemanOfficial #10YrsOfNTKRevolution

#10YrsOfNTKRevolution Photo

கபாலி ()

சிங்களைனை கொல்ல சிங்களன் கூடவே கூட்டணி வைத்த ஒப்பற்ற ஓல்மாரி #10YrsOfNTKRevolution

#10YrsOfNTKRevolution Photo

Selva ()

#10YrsOfNTKRevolution திராவிடத்தை முதலில் வீழ்த்தாமல், ஆரியன் நம் நிலத்தில் நுழைவதைத் தடுக்க முடியாது. இந்துத்துவ அமைப்புகள் தமிழகத்தில் முழுமையாக வேர் பரப்புவதற்கு முன்பாக திமுக, அதிமுக, திக போன்ற திருட்டு திராவிடக் கட்சிகளை அழித்தாக வேண்டும்.

விழித்திரு தமிழா ()

கிரிமினல் குற்ற வழக்குகள் இல்லாத வேட்பாளர்களை நிறுத்திய ஒரே கட்சி அது நாம் தமிழர் கட்சி மட்டுமே... #10YrsOfNTKRevolution

#10YrsOfNTKRevolution Photo

செம்பியன் ᴺᵀᴷ ()

இவர்களை தாண்டிதான் அண்ணன் சீமானை தொடணும். 🔥🔥 தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ..? #10YrsOfNTKRevolution

#10YrsOfNTKRevolution Photo

சுந்தரபாண்டியன்🏹 ()

பெரிய மனிதர்களாக சுற்றிக் கொண்டிருந்த கயவர்களின் தோலுரித்து முகமூடிகளை உடைத்து நொறுக்கிய புரட்சி #10YrsOfNTKRevolution

திரு. பாலா ()

அனைத்து உயிர்களுக்கான அரசியல்...2021நாம்தமிழர் ஆட்சி நாம்தமிழர் #10yrsofNTKRevolution

#10YrsOfNTKRevolution Photo

வெங்கட் ()

இந்தியாவிலேயே சுற்றுச்சூழல், கையூட்டு ஊழல் தடுப்பு, பேரிடர் மீட்புக்கென தனியாக பாசறை கொண்ட ஒரே அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே.. #10yrsofNTKRevolution 💙💙

Mansoor ()

இளையான்குடி தாலுகா கல்லணி கிராமத்தில் தொடர் மணல் கொள்ளையை அடுத்து 21/05/2020, காலை 10மணியளவில் கல்லணி மணல் குவாரியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற இருந்த நிலையில் இளையான்குடி வட்டாச்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மக்கள் பணியில் நாம் தமிழர் #10yrsofNTKRevolution

#10YrsOfNTKRevolution Photo

சிதம்பரம் ரெங்கசாமி ()

நான்கு சுவற்றுக்குள் ரகசியமாய் நடந்த தமிழ்தேசிய கருத்தியல் சித்தாந்தங்களை வீதிகள் தோறும் முழக்கமிடும் ஒரே கட்சி #நாம்தமிழர்கட்சி #10YrsOfNTKRevolution

பழனிவேல் ()

#10YrsOfNTKRevolution பேரிடர் காலங்களில் நிவாரண உதவிகள் வழங்குவது மட்டுமல்லாமல் மறுவாழ்வுக்கான சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுவருகிறது பேரிடர் மீட்பு பாசறை என்கிற நாம் தமிழர் கட்சியின் படைபிரிவு.

#10YrsOfNTKRevolution Photo

Urappu ()

HE SHOWS THE WAY JOIN THE REVOLUTION! CHANGE IS INEVITABLE IN TN! #10YrsOfNTKRevolution

#10YrsOfNTKRevolution Photo

தமிழன் தலைமகன் ()

அதிகாரம் என்பது எளிய மக்களுக்கானது. சென்னை பூர்வ குடி தமிழர்களை அப்புறப்படுத்தி விட்டு வளர்ச்சி என்று பேசுவது அநியாயம் #சீமான் #10YrsOfNTKRevolution

செம்பியன் ᴺᵀᴷ ()

சாதி, சாராயம், பணம், இலவசம் கொடுத்து முட்டாள் மக்களின் வாக்கை வேண்டுமானால் பெறலாம், எங்களை போன்ற புரட்சியாளர்களின் உரிமை அரசியலை அல்ல, என்று புரியவைத்தது கடந்த பத்தாண்டுகள். #10YrsOfNTKRevolution

#10YrsOfNTKRevolution Photo

Urappu ()

சாதி மதம் கடந்து, தமிழராய் ஒன்றிணைவோம் #10YrsOfNTKRevolution

வீர சரபோஜி ()

எங்களை நீங்கள் தவிர்கலாம்..ஆனால் நாங்கள் முன் வைக்கம் அரசியல் தத்துவத்தை எவராலும் தடுக்க முடியாது.. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 #10YrsOfNTKRevolution

☚ Appam #AhilyaBaiHolkarJayanti ☛
India Twitter Trends Now