India flag

🕓

#Justice4TamilGenocide In News: The Most Popular Tweets | India

திரைப்படத்தில் பாகுபலியில் செய்தால் புல்லரிக்குது, ஆனால் ஒரு தலைவன் தன் நாட்டில் இதை நடத்திக் காட்டினான் 🔥🔥🔥 மறவோம்🕯️🕯️🕯️ #Justice4TamilGenocide #10YearsOfTamilGenocide.

#Justice4TamilGenocide Twitter

#Justice4TamilGenocide Photo

#Justice4TamilGenocide Top Tweets On Twitter

கடைசியாய் நீ குடித்த பாலும் இப்போது கண்ணீராக வடியுதம்மா... 😭 #justice4tamilgenocide #இனப்படுக்கொலை.

#Justice4TamilGenocide Photo

திரைப்படத்தில் பாகுபலியில் செய்தால் புல்லரிக்குது, ஆனால் ஒரு தலைவன் தன் நாட்டில் இதை நடத்திக் காட்டினான் 🔥🔥🔥 மறவோம்🕯️🕯️🕯️ #Justice4TamilGenocide #10YearsOfTamilGenocide.

இந்திய அரசும் இலங்கையும் இணைந்து செய்த தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்போம். #Justice4TamilGenocide.

killers are smiling, victims are still suffering. people go blind when it matters to Tamil #Justice4TamilGenocide.

புலிகள் உலக அரசியலை புரிந்து கொள்ளவில்லை என்று எழுதும் யாரும் ஈரோஸ் தலைவர் பாலகுமாரன் குறித்தும் பாலம் இதழ் குறித்தும் அவர்புலிகளில் தன்னை இணைத்து கொண்டதையும் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுகாணாமல் ஆக்கப்பட்டதையும் பேச மாட்டார்கள். ஏங்கே பாலகுமாரன் ? #Justice4TamilGenocide.

#Justice4TamilGenocide Photo

#Justice4TamilGenocide எங்கள் தலைமுறை தலைமுறையாக காத்திருப்போம் பழிதீர்க்க...

#Justice4TamilGenocide Photo

சாதி, மத பிரிவினையோடு, கூத்தாடி, மட்டைப்பந்திற்கு அடிமையாக இருக்கும் தமிழினம் தன் மொழியை, உரிமையை, இனத்தை காக்க ஒன்று திரளாத வரை இன்னும் 10 வருடம் ஆனாலும் #Justice4TamilGenocide சாத்தியமில்லை..

#Justice4TamilGenocide குழி வரைக்கும் தன்னை நடக்க வைத்து கூட்டி சென்று சாகடிக்கும் அளவிற்கு தமிழர்கள் அனாதைகளாக இருந்த தருணம்..

#Justice4TamilGenocide Photo

சர்வதேச கடற்பரப்பில் வந்த விடுதலைபுலிகளின் 12கப்பல்களை தாக்கி அழித்த இந்தியாவே பதில் சொல்.எங்கள் வரிப்பணத்தில் எங்கள் தமிழர்களை அழிக்க யார் கொடுத்தார்கள் உனக்கு அதிகாரம்? #Justice4TamilGenocide.

#justice4tamilgenocide 🖕👊👊👊👊👊👊👊👊👊⭐️⭐️⭐️.

அன்பு தமிழ் கீச்சாளர்களே! தமிழ் இனப்படுகொலை நடந்து 10 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் அந்த மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. உங்களின் ஒரு சில கீச்சுகள் கூட உலகத்தின் மனசாட்சியை உசுப்பப் பயன்படலாம். செய்வீர்களா? #Justice4TamilGenocide.

நம் தமிழ் இனத்தை அழித்த படுகொலையாளர்கள் ராஜபக்சே, சோனியா காந்தி, கருணாநிதி குடும்பத்தினர் இன்றும் கொழுத்து திரிந்து கொண்டு நம்மை ஆள துடிக்கின்றனர்... நாமோ நாதியற்று சிதறி சிதறி நீதிக்காக உலக அரங்கில் கத்திக்கொண்டு உள்ளோம்... #10YearsOfTamilGenocide #Justice4TamilGenocide.

#Justice4TamilGenocide தமிழீழஇனபடுகொலைக்கு சர்வதேச விசாரணையும், பொதுவாக்கெடுப்பும் நடத்திட வேண்டும்..

#Justice4TamilGenocide Photo

சர்வதேசப் படைகளால் 1,46,679 தமிழர்கள் கொல்லப்பட்ட தமிழர்களின் இனப்படுகொலை மறக்க முடியுமா #justice4tamilgenocide.

#Justice4TamilGenocide Photo

இனப்படுகொலைக் குற்றவாளிகளை ஒருபோதும் மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம். தமிழீழத் தாகம் தொடர்கிறது. விழ விழ எழுவோம் #Justice4TamilGenocide.

#Justice4TamilGenocide Photo

இரத்தத்தையும் கதறல்களையும் மறவோம்! மடிந்த உறவுகளை நினைவில் ஏந்துவோம். #Justice4TamilGenocide #10YearsOfTamilGenocide.

தமிழீழ விடுதலைக்காக சிந்தப்பட்ட இரத்தங்கள் 10 வருடங்களாகியும் ஈரப்பதத்துடன் தான் இருக்கிறது. #Justice4TamilGenocide #10YearsOfTamilGenocide.

#Justice4TamilGenocide Photo

ஆயுதங்கள் தான் மௌனிக்கப்பட்டது விடுதலை வேட்கையல்ல #Justice4TamilGenocide.

#Justice4TamilGenocide உண்மை ஒரு நாள் வெல்லும்...

தமிழினப் படுகொலையை உலகறியச் செய்வோம் !!! #Justice4TamilGenocide.

#Justice4TamilGenocide Photo

பாலச்சந்திரனை மறப்போமா? இசைப்பிரியாவை மறப்போமா? தலை சிதறி தூக்கி எறியப்பட்ட ஆயிரக்கணக்கான பிஞ்சுக் குழந்தைகளை மறப்போமா? நிர்வாணமாக்கி, கண்கள் கட்டி சுட்டுக் கொல்லப்பட்ட எம் இளைஞர்களை மறப்போமா? #Justice4TamilGenocide.

இந்திய ஒன்றியம் தமிழர்களின் உணர்வுகளுக்கு எப்போதுமே மதிப்பளிக்காது என்பதற்கு வலிமிகுந்த மற்றுமோர் உதாரணம்.. #Justice4TamilGenocide.

#Justice4TamilGenocide Photo

#Justice4TamilGenocide தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

எம்மொழி தாயகம் சூறையாடப்பட்ட நாட்கள்... எங்கள் கைகள் மீண்டும் ஓங்கும்.. #Justice4TamilGenocide.

#Justice4TamilGenocide Photo

விதைகள் என்றும் உறங்குவதில்லை. கோரிக்கைகளை நாங்கள் மௌனிக்க வில்லை. புலிகளின் தாகம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். #Justice4TamilGenocide.

#Justice4TamilGenocide Photo
India Twitter Trends Now