கரையான் புற்றெடுக்க கருநாகம் வந்து புகுந்தது போல நல்லது செய்ய ஆரம்பிக்கப்பட்ட திமுகவில் கருணாநிதி வந்து புகுந்தார் -கவிஞர் கண்ணதாசன் இன்று கண்ணாதாசன் அவர்கள் பிறந்த தினம் 🙏🏻 #கண்ணதாசன் #kannadasan.
Remembering the legendary Poet/Lyricist/Actor/Producer Shri. Kaviyarasar KANNADASAN Ayya on his Birth Anniversary👑 🎂💐 #Kannadasan #Ayngaran.
“இறப்பதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு தானே இறங்கர்பா எழுதிய கண்ணதாசன்”: பிறந்த தின சிறப்புப் பகிர்வு! #Kannadasan.
மாநகராட்சி 10வது மண்டலக்குழு தலைவர் திரு. எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் இணைந்து நமது தியாகராயர் நகர் கோபதி நாராயணா சாலையில் அமைந்துள்ள கண்ணதாசன் அவர்களது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தினேன். #kannadasan #birthday.
ஆழமான, புதிரான வாழ்வியல் கருத்துகளை திரைப்பாடல்கள் வழியாகப் பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர் கவிஞர் கண்ணதாசன் அவர்தம் பிறந்தநாளன்று வணங்குகிறேன் 🙏 🎶 🧡 #கவியரசுகண்ணதாசன் #KannaDasan.
ஒவ்வொரு தோல்வியும் ஓர் அனுபவம்! ஒவ்வொரு இழப்பும் ஒரு லாபம்! ஒவ்வொரு ஏமாற்றமும் ஓர் எச்சரிக்கை! ஒவ்வொரு நட்டமும் ஒரு பட்டறிவு! ஒவ்வொரு காணாமல் போதலும் ஒரு தேடல்!!! Remembering the legendary Poet/Lyricist/Actor Kavingar Kannadasan on his 96th birth Anniversary. #கண்ணதாசன்.
Homage to one of the greatest and most important lyricist in India, SHRI KANNADASAN JI, on his Jayanti. #kannadasan #OnThisDay.
Homage to one of the greatest and most important lyricist in India, SHRI KANNADASAN JI, on his Jayanti. #kannadasan #OnThisDay.
கவிஞர் கண்ணதாசன்♥️♥️ #kannadasan #oldsongs.