India flag

🕓

#May18TamilGenocide In News: The Most Popular Tweets | India

#மே18இனப்படுகொலைநாள் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 18-05-2019 சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் உள்ள தலைமையகத்தில் சுடர் வணக்கம் மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது. #May18TamilGenocide.

#May18TamilGenocide Twitter

#May18TamilGenocide Photo

#May18TamilGenocide Top Tweets On Twitter

Local activists in Mannar handed out kanchi (rice porridge) to the public, in remembrance of those trapped in #Mullivaikkal who had little else to live by. A primary school in the district also planted trees to mark #May18TamilGenocide..

#May18TamilGenocide Photo

Hell is other people. #May18TamilGenocide Only 10 years ago. April 2019 marked 25 years since the horrific genocide of Tutsi people in #Rwanda. Alas, and most assuredly, history will repeat itself Hell is other people. -JPS-.

எனக்கு அப்போ 13 வயசு இருக்கும் . நிறைய இடத்தில பெருசா இதை பற்றி கேள்வி பட்டதாகவும் நியாபகம் இல்லை. இப்பவும் தான் . ஆனால் நான் தெரிஞ்சுகிட்டன் இழைக்கப்பட்ட துரோகம் மற்றும் இழந்த சொந்தங்களின் மதிப்பை ... முதுகில் குத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் #May18TamilGenocide.

ஒரு இனத்தையே அழிந்து போன நாள் #May18TamilGenocide.

#May18TamilGenocide Photo

மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் மறந்து போகவும் விட மாட்டோம் ஈழம் எங்கள் உரிமை#May18TamilGenocide.

#May18TamilGenocide Photo

மீண்டு எழுவோம்! உறுதியாய் வெல்வோம்! #May18TamilGenocide.

#May18TamilGenocide Photo

#May18TamilGenocide Today in TN we failing to stop the North Indians in every field here. Job in Govt and private are open to them in 20 years Tamil populations will suffer due to this. TN for Tamilans..

ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் ஓலம்.இது தமிழகத்துக்கும் பொருந்தும் எவ்வாறு எனில் அங்கு ஆயுதம் இங்கு அழிவு திட்டங்கள் மூலம் நடைபெறுகிறது. #May18TamilGenocide.

#May18TamilGenocide Not doing anything10 years ago to stop it. Now all including us remembering for dead stand no use of it. All political party in TN are responsible for it..

காத்திரு பகையே #May18TamilGenocide #May18TamilGenocideDay.

#May18TamilGenocide மறக்க மாட்டோம். மன்னிக்க மாட்டோம் We will never forget.

#May18TamilGenocide Photo

#May18TamilGenocide ஈழத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்...

சிங்களமே/இந்தியமே/திராவிடமே 😡வஞ்சம் வைத்து பழி தீர்ப்போம்😡 #May18TamilGenocide #10YearsOfTamilGenocide.

#May18TamilGenocide Photo

@thatsTamil #10YearsOfTamilGenocide #May18TamilGenocide.

ஆண்டுகள் கடந்தேனும் தமிழீழம் அமையும்... #May18TamilGenocide.

உபி க்களுக்கு சமர்ப்பணம் #May18TamilGenocide.

#May18TamilGenocide Photo

புத்தன் பிறந்த நாளில் யுத்தம் நடத்தி அப்பாவி மக்களை கொன்று முடித்த சிங்கள அரசு புத்தனை படிக்காமல் போனது ஏனோ ...? சிறு உயிர்க்கு கூட துன்பம் விளைவிக்க கூடாது என்றானே புத்தன் அவன் மண்ணிலா இத்தனை உயிர்கள் இந்நாளில் ரத்தம் சிந்தியது ....? #Justice4TamilGenocide #May18TamilGenocide.

இன்னும் இருக்கிறது காலம் நிச்சயம் விடியும் ஈழம். தமிழின அழிப்பில் உயிர்நீத்த அனைவருக்காகவும் இறைவனை வேண்டுகிறேன். #May18TamilGenocide.

#May18TamilGenocide ஒரு கணம் நம்முடைய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. நமக்கு சொந்தமானைவை அபகரிக்கப்படுகின்றன. நம்முடைய வாழ்வாதாரம் கூறுகள் அரசினால் சிதைக்கப்படுகின்றன என்ற நிலை நமக்கு வந்தால் என்னவாகும்.

எமது இல்ல நினைவேந்தல்.. #Justice4TamilGenocide #May18TamilGenocide.

#May18TamilGenocide Photo

தமிழினம் தலைவர் என்றவர் தமிழினம் அழிக்கப்பட்டு கொண்டிருந்தப் போது அதை எதிர்க்காமல் தன் கட்சிக்கு எத்தனை அமைச்சர் பதவிகள் வருமென்று பேரம் பேசிக்கொண்டிருந்தது மட்டும் இல்லாமல் தமிழகத்தில் நடந்த போராட்டத்தையும் அடக்கி ஒடுக்கினார் #May18TamilGenocide #Justice4TamilGenocide.

#May18TamilGenocide Photo

We tamil remember #May18TamilGenocide #Justice4TamilGenocide.

#May18TamilGenocide Photo

தோரகத்தால் வீழ்ந்த தேசிய இனம்.. #may18tamilgenocide #மே18இனப்படுகொலைநாள்...

#May18TamilGenocide என் இனம் அழிவதைக்கண்டு என் இதயம் அழுத நாள் ..

#மே18இனப்படுகொலைநாள் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 18-05-2019 சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் உள்ள தலைமையகத்தில் சுடர் வணக்கம் மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது. #May18TamilGenocide.

India Twitter Trends Now