#PeriyarForever Twitter

#PeriyarForever Twitter Trend : Most Popular Tweets | India

बहुजन नायक, महान समाज सुधारक एवं जीवनभर पाखण्डवाद के विरोधी रहे पेरियार ई. वी. रामासामी नायकर जी की जयंती पर उन्हें कोटि - कोटि नमन। #PeriyarForever

#PeriyarForever Photo

#PeriyarForever on Twitter

Rajan Kumar 👉💯%Follow Back
Rajan Kumar 👉💯%Follow Back ()

आज हमारे गाँव पत्योरा हमीरपुर में बहुजन नायक, महान समाज सुधारक एवं जीवनभर पाखण्डवाद के विरोधी रहे पेरियार ई. वी. रामासामी नायकर जी की जयंती बड़ी धूम -धाम से मनाई गयी | इस जयंती के शुभ अवसर पर सभी बच्चो को कॉपी पेन पेंसिल और बिस्कुट का वितरण भी किया गया| #PeriyarForever @Vndnason

#PeriyarForever Photo
🌄 ஆ.இளங்குமரன் 🌄
🌄 ஆ.இளங்குமரன் 🌄 ()

அவர் யார்..., அவர் யார்... அவர் எங்கள் பெரியார்...! அவர் யார்..., அவர் யார்... அவர் தந்தை பெரியார்...! #PeriyarForever #HBDPeriyar142 😍😍😍😍😍😍😍😍😍

கவி தா
கவி தா ()

मनुष्य केवल दूसरों की कही गई बातों को स्वीकार करने से नहीं बढ़ता है। हालाँकि, दूसरों की बात सुनें, लेकिन बाद में अपने कारण की मदद से सोचें। जो आपके लिए सही प्रतीत होता है उसे स्वीकार करने का प्रयास करें #PeriyarForever

Gokul Bbc
Gokul Bbc ()

நான் சொல்வதையெல்லாம் ஒப்புக்கொண்டே தீரவேண்டும்.அதன்படி நடக்காவிட்டால் பாவமும்,நரகமும் வரும் என்று பார்ப்பனர்களை போல் சொல்லி உங்களை ஏமாற்ற நான் வரவில்லை. [குடியரசு] #PeriyarForever

M.K.Stalin
M.K.Stalin ()

தி.மு.கழகத்துடனான என் பயணம் #PeriyarForever

Chandra Shekhar Aazad
Chandra Shekhar Aazad ()

बहुजन नायक, महान समाज सुधारक एवं जीवनभर पाखण्डवाद के विरोधी रहे पेरियार ई. वी. रामासामी नायकर जी की जयंती पर उन्हें कोटि - कोटि नमन। #PeriyarForever

#PeriyarForever Photo
Udhay
Udhay ()

ஈராயிரம் ஆண்டுகளாய் அழுக்கேறியிருந்த திராவிடர் அறிவை-வாழ்வை தன் பகுத்தறிவு தடி கொண்டு வெளுத்தவர். சுயமரியாதை தீப்பந்தம் ஏந்தி நம் வாழ்வில் ஒளியேற்றிய தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாளில் அண்ணா சாலையிலுள்ள அவரது சிலைக்கு தலைவர் @mkstalin தலைமையில் மரியாதை செய்தோம். #PeriyarForever

#PeriyarForever Photo
M.K.Stalin
M.K.Stalin ()

மானுட சமுதாயத்துக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் கற்பித்த அறிவாசான் தந்தை பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17! சமூகநீதி-சமத்துவம்- சாதியொழிப்பு- பெண்ணுரிமைக்காக நம்மை ஒப்படைப்போம். மானமும் அறிவும் உள்ள சமுதாயம் அமைப்போம்!சுயமரியாதைச் சுடர் வெல்க! #HBDPeriyar142 #PeriyarForever

#PeriyarForever Photo
கோட்டை அப்பாஸ்
கோட்டை அப்பாஸ் ()

தன் இனத்தையே அடிமைப்படுத்தி அதைக் கொடுமைபடுத்தி வாழும் கெட்ட குணம் மனித ஜீவனிடத்திலயே அதிகமாய் இருந்து வருகிறது. #PeriyarForever

Saravanan Narayanasamy
Saravanan Narayanasamy ()

“Politics does not concern itself with who should rule us. It is about what kind of rule people should have.” #PeriyarForever

Panju Aravindan
Panju Aravindan ()

தீண்டாமை ஓழிய வேண்டுமானால் சாதி ஓழிய வேண்டும். மதம், மனிதனை மிருகமாக்கும், சாதி மனிதனைச் சாக்கடையாக்கும் - #PeriyarForever

#PeriyarForever Photo
கோட்டை அப்பாஸ்
கோட்டை அப்பாஸ் ()

மனிதன் உலகில் தன்னுடைய சுயமரியாதையை, தன்மானத்தை உயிருக்கு சமமாக கொள்ள வேண்டும். #PeriyarForever

Saravanan Narayanasamy
Saravanan Narayanasamy ()

“Our thoughts of literary renaissance should always center themselves on the removal of superstition, meanness, indignity and ignorance. #PeriyarForever

VJ.Lingeshwaran
VJ.Lingeshwaran ()

பல்வேறு மதங்களில் மனித வாழ்க்கை தத்துவத்தில், ஏதாவது ஒன்றுக்கொன்று பிரமாத மாறுதல் உண்டா என்று பார்த்தால் ஒன்றுமே காணமுடியாது. #PeriyarForever

கோட்டை அப்பாஸ்
கோட்டை அப்பாஸ் ()

பெண்களுக்கு படிப்பு சொத்துரிமை ஆகியவை இருந்து விட்டால் நாடு கண்டிப்பாக முன்னேற்றமடைந்து விடும். #PeriyarForever

Showketh Hussain
Showketh Hussain ()

“Wisdom lies in thinking. The spear-head of thinking is rationalism.” #PeriyarForever

பொதும்பு N பொன்மணிகண்டன்
பொதும்பு N பொன்மணிகண்டன் ()

வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக்கூடாது. மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும். #PeriyarForever

Saravanan Narayanasamy
Saravanan Narayanasamy ()

“Only education, self-respect and rational qualities will uplift the down-trodden.” #PeriyarForever

கோட்டை அப்பாஸ்
கோட்டை அப்பாஸ் ()

நமது நாட்டில் சுதந்திரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள் சுதந்திரத்தை கெடுப்பது என்று தான் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். #PeriyarForever

Saravanan Narayanasamy
Saravanan Narayanasamy ()

“Man does not grow by merely accepting whatever others have said. However, do listen to others, but later think with the help of your reason. Accept and try to follow what appears right to you. #PeriyarForever

Dollar Mahes
Dollar Mahes ()

@Balajiselvam26 மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு #PeriyarForever

கோட்டை அப்பாஸ்
கோட்டை அப்பாஸ் ()

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு #PeriyarForever

gowthamraja pallipalayam
Gowthamraja pallipalayam ()

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும் கட்டுப்பாடும் உறுதியும் தியாக உணர்வும் வேண்டும். #PeriyarForever

VJ.Lingeshwaran
VJ.Lingeshwaran ()

நிர்வாண நாட்டில் கோவணம் கட்டிக்கொண்டு நடப்பவன் பைத்தியம் பிடித்தவன் என்று சொல்லப்படுவது போல், காட்டுமிராண்டி நாட்டில் பகுத்தறிவுவாதி பைத்தியக்காரன். #PeriyarForever

Dollar Mahes
Dollar Mahes ()

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு #PeriyarForever

கோட்டை அப்பாஸ்
கோட்டை அப்பாஸ் ()

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயர்நாடி #PeriyarForever

Anbumani🖤❤️
Anbumani🖤❤️ ()

மதச்சார்பற்ற சர்க்கார் என வெளியுலகம் மதிக்கக் கூறிக்கொண்டிருந்தாலும் மத சம்பிரதாயப்படி ஹோமம்-பூசை-தீபாராதனை செய்துதான் கப்பல் விடப்பட்டது . ஸ்வராஜ்யம் கூட மதப்படி நல்ல நேரம் பார்த்து புகுத்தப்பட்டதுடன். #PeriyarForever

கோட்டை அப்பாஸ்
கோட்டை அப்பாஸ் ()

முன்நோக்கிச்செல்லும் போது பணிவாக இரு, ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள். #PeriyarForever

Dollar Mahes
Dollar Mahes ()

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு #PeriyarForever

Showketh Hussain
Showketh Hussain ()

Any opposition not based on rationalism or science or experience will one day or other, reveal the fraud, selfishness, lies and conspiracies #PeriyarForever

☚ kl rahul #hbdarmurugadoss ☛
India Twitter Trends Now