#SocialJusticeDay Twitter

#SocialJusticeDay Twitter Trend : Most Popular Tweets | India

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என்பார்கள் ஆம் அதே போல தான் சும்மா கிடைக்கவில்லை எம்பிசி இட ஒதிக்கீடு வன்னியர்களின் தியாகத்தால் பெறப்பட்டது #SocialJusticeDay

#SocialJusticeDay Photo

#SocialJusticeDay on Twitter

கிடாரி🗡
கிடாரி🗡 ()

நாதியற்றுகிடந்த சமூகம் தமிழகத்தை 7 நாட்கள் ஸ்தம்பிக்கவைத்து மாபெரும் போராட்டத்தை நடத்தி 108 சாதிகளுக்கும் இடஒதுக்கீடு வாங்கிதந்த தியாகிகளை போற்றுவோம். #SocialJusticeDay

#SocialJusticeDay Photo
வினாயகம் வீராசாமி
வினாயகம் வீராசாமி ()

ஊர் ஊராக சென்று குக்கிராமம் வரை மருத்துவர் அய்யாவும், வன்னியர் சங்க நிறுவாகிகளும் சென்று , கூட்டத்தை திரட்டி ஒரு வார காலம் சாலை மறியல் செய்யணும் அப்போது தான் நாம்.யார் என்று இந்த அரசுக்கு தெரியும் என அரைகூவல் விடுத்து போராடிய நாள் இன்று. #socialjusticeday #DrAyya

RMS_Vignesh
RMS_Vignesh ()

மருத்துவர் அன்புமணிக்கு முன்பு சுகாதார துறை அமைச்சராக இருந்தவர் தலித் சமுதாயத்தை சார்ந்வர் அவரால் கூட தலித் மக்களுக்கு மத்தியில் இட ஒதுக்கீடு பெற்று தர முடிய வில்லை மருத்துவர் அன்புமணி தலித் மக்களுக்கு அகில இந்திய மருத்துவ படிப்பிற்கு பெற்றுதந்தார். #SocialJusticeDay #PMK

மாமல்லபுரம் அரவிந்த்
மாமல்லபுரம் அரவிந்த் ()

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என்பார்கள் ஆம் அதே போல தான் சும்மா கிடைக்கவில்லை எம்பிசி இட ஒதிக்கீடு வன்னியர்களின் தியாகத்தால் பெறப்பட்டது #SocialJusticeDay

#SocialJusticeDay Photo
☚ #RanveerSingh #KisaanFightsForRight ☛
India Twitter Trends Now