TASMAC Twitter

TASMAC Twitter Trend : Most Popular Tweets | India

Opening up of TASMAC shops in TN from June 14 shows us a couple of things - The priorities of this govt over a common man’s welfare - The promises of @arivalayam when they were in the opposition (against TASMAC) & the all the drama they did then. Complete summersault today 🤷‍♂️

TASMAC Photo,TASMAC Twitter Trend : Most Popular Tweets

TASMAC on Twitter

News18 Tamil Nadu
News18 Tamil Nadu ()

டாஸ்மாக் திறப்புக்கு எதிராக பாஜகவினர் நாளை ஆர்ப்பாட்டம்: எல்.முருகன் அறிவிப்பு #LMurugan | #BJP

சூர்யா தமிழன்
சூர்யா தமிழன் ()

Lockdown continues but TASMAC opens . @mkstalin & @Udhaystalin are just doing politics and forgotten what they said . They asked why TASMAC opened , when Lockdown is their? Now their are opening TASMAC during Lockdown . #குடிகெடுக்கும்_ஸ்டாலின் #குடிகெடுக்கும்_திமுக

TASMAC Photo,TASMAC Twitter Trend : Most Popular Tweets
tnwatch
Tnwatch ()

Ok, Imagine if CM bans TASMAC in a single order today, What will be your response mam?! @KasthuriShankar I know!

Kaavi Din Djarin 🇮🇳 ⚔️ 🍁
Kaavi Din Djarin 🇮🇳 ⚔️ 🍁 ()

#குடிகெடுக்கும்_ஸ்டாலின் The sun has risen. Opening TASMAC at dangerous times to grow the liquor business of their party. #DMKFailsTN

தினமணி
தினமணி ()

டாஸ்மாக் திறப்புக்கு எதிராக பாஜகவினர் நாளை ஆர்ப்பாட்டம்: எல்.முருகன் via @DinamaniDaily

chandru உங்கள் ஹிந்து
Chandru உங்கள் ஹிந்து ()

இந்திய அளவில் குரானா பாதிப்பில் , தமிழகம் முதல் இடத்தில் இருக்கும் நிலையில் ஊரடங்கு காலத்தில் TASMAC சாராய கடையை திறக்காதே #டாஸ்மாக்வேனாம்போட #குடிகெடுக்கும்_ஸ்டாலின்

TASMAC Photo,TASMAC Twitter Trend : Most Popular Tweets
smileinsparrow
Smileinsparrow ()

@RamHindu6 Partially agree .. they tried closing for couple of lockdowns but finance in mess and center gst dues not cleared .. govt is forced to open .. but if all goes well they should close many tasmac .. as ban at this stage will only make many smugglers

🚩ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
🚩ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳 ()

தேர்தலுக்கு தேர்தல் tasmac மூடுவோம்னு வாக்குறுதி கொடுத்து இன்னும் எத்தனை ஆண்டுகள் ஏமாற்ற போறீங்க ஒரு தலைமுறையவே குடிக்கு அடிமையாக்கி மூளை மழுங்க வைத்தது தான் திராவிட ஆட்சியாளர்களின் சாதனை மக்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும் பரவால்ல கெடுதல் செய்யாம இருங்க #குடிகெடுக்கும்_ஸ்டாலின்

TASMAC Photo,TASMAC Twitter Trend : Most Popular Tweets
Krishna Murali 🇮🇳
Krishna Murali 🇮🇳 ()

@stranger2898 Exactly that point. Fruit language said that distilleries owned by DMK functionaries would be closed. I think it is in Mars or Jupiter. One person tagged himself as Sanghi in bio, justifying opening of tasmac shops. I put forth my points. Tea shops will increase Corona, LOL

Gnana Vettiyan (ஞான வெட்டியான்)
Gnana Vettiyan (ஞான வெட்டியான்) ()

#குடிகெடுக்கும்_ஸ்டாலின் கும்பி எரியுது, குடல் கருகுது, #TASMAC ஒரு கேடா? 🙏🙏🙏

TASMAC Photo,TASMAC Twitter Trend : Most Popular Tweets
AIADMK
AIADMK ()

ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் எதற்கு என தெரிந்தும், கொரோனா பரவியதில் #TASMAC-க்கு பெரும்பங்குண்டு என தெரிந்தும், டாஸ்மாக் திறப்பது மனிதாபிமானமற்ற செயல் என தெரிந்தும், @mkstalin இன்று டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதித்திருப்பது யார் குடியை கெடுக்க? #குடிகெடுக்கும்_ஸ்டாலின்

Tamil
Tamil ()

கருப்பு சட்டை போட்டால் மூடனும், வெள்ளை சட்டை போட்டால் திறக்கனும். #tasmac

TASMAC Photo,TASMAC Twitter Trend : Most Popular Tweets
Jayaram Venkatesan
Jayaram Venkatesan ()

TASMAC shops shd be the last one to be opened and probably shd never be opened. However TN Govt seems to consider it as an essential service. Changing from stand of prohibition in 2016 to opening it up even b4 other services will be a disaster for women and children of the state!

Murugan
Murugan ()

@BJP_Gayathri_R If your Modi govt, gives the proper share of GST dues to Tamilnadu, that is enough to run TN, without revenue from Tasmac.

Loans Thru Banks
Loans Thru Banks ()

@khushsundar @mkstalin Well known proven fact that Alcohol in the form of sanitizer kills corona Alcohol from #Tasmac will make sure no corona will survive internally. 😋😋😋😋

Heman
Heman ()

@vijayapalanibjp No no Mr Sanghis tasmac is opened for stop sounds from sanghis by Dravidians

canraja 2.0
Canraja 2.0 ()

இதேபோல ஸ்டாலினை கேலி செய்து... இப்ப கார்ட்டூன் போடுவிங்கிளா @AnandaVikatan @vikatan #TamilNadu #Tasmac

TASMAC Photo,TASMAC Twitter Trend : Most Popular Tweets
Antoovino
Antoovino ()

@khushsundar @mkstalin Madam yadhavadhu pesi tasmac mooda vatchera poringa .. ungaluku politics yadhuku .. seriel la nadika adha ungaluku politics varala la ... 😂😂😂😂

ram
Ram ()

@khushsundar @mkstalin Thakkali chutney or vengaya chutney. Why nt ur central govt pass on a order to make TASMAC remain closed. Adulation vara GST la nalla thingureenga la apparam enna vaai kiliya pechu

Pasupathy 🌱 Senthil
Pasupathy 🌱 Senthil ()

மதுக்கடை திறப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் @drramadoss கண்டனம். #Tasmac #Ramados

KhushbuSundar ❤️
KhushbuSundar ❤️ ()

#tasmac is far more important than everything else. Wow!! What a thought!! உங்களுக்கு வந்தா அது இரத்தம் எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னி??pls answer us மாண்புமிகு முதல் அமைச்சர் thiru @mkstalin அவர்கள்..

Sri
Sri ()

@sumanthraman For buying vegetables,fruits and Food parcel E REG is necessary? Tasmac is better than black market who dies terribly Liquor Citizen question Wonderful Doubt about EReg 👏👏👏

Journalist Siraj Noorani
Journalist Siraj Noorani ()

#TamilNadu lockdown extended till June 21 with more relaxations; government-run Tasmac shops allowed operate between 10 am & 5pm in 27 districts of the State

வீராசுப்பிரமணியன்⚖ நடுநிலையாளர்கள் இளைஞர்அணி
வீராசுப்பிரமணியன்⚖ நடுநிலையாளர்கள் இளைஞர்அணி ()

பாதிப்பு குறைவாக உள்ள காரணத்தால் 27 மாவட்டங்களில் #Tasmac மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன வா. ஆக... தொற்று குறைந்த மாவட்டங்களில் அதிகரிப்பதற்காக மதுக்கடைகளை திறந்து உள்ளீர்கள்..🤔 நேரா இருக்கிற முடிய கோணலா ஆக்குவதற்காக parl நேரா நடக்குற நடைய கோணலா ஆக்குவதற்காக Bar

TASMAC Photo,TASMAC Twitter Trend : Most Popular Tweets
BJP Palladam - பாஜக பல்லடம்
BJP Palladam - பாஜக பல்லடம் ()

இன்று அரசிடமிருந்து பேரிடர் பாதுகாப்புக்கான முக்கிய அறிவிப்பு வரும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வந்ததோ,#TASMAC மதுபானக் கடைகள் திறப்புக் குறித்த அறிவிப்பு! ஊரடங்கினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பை சரிசெய்ய, மக்கள் மீது பழிபோடுவது நியாயமல்ல! #DMKFTN

Gagan R 🇮🇳
Gagan R 🇮🇳 ()

The TN govt sees the virus might spread by relaxing jewellery and textile shops etc., AND NOT THROUGH relaxing TASMAC #claps

இந்தியத்தமிழன்
இந்தியத்தமிழன் ()

@itisprashanth TASMAC was one of the most important decision that Jayalalitha took along with abolishing lottery tickets. The number of gundas and rowdies breeding under these private liquor owners who also had political links owned was humongous.

Din O+ve
Din O+ve ()

Opening Tasmac in this lockdown really required sir? Thought you have some vision. What is the difference between this and previous govt. then. @mkstalin you were even against it when previous govt. Opened it.

K.Annamalai
K.Annamalai ()

Opening up of TASMAC shops in TN from June 14 shows us a couple of things - The priorities of this govt over a common man’s welfare - The promises of @arivalayam when they were in the opposition (against TASMAC) & the all the drama they did then. Complete summersault today 🤷‍♂️

TASMAC Photo,TASMAC Twitter Trend : Most Popular Tweets
Dr S RAMADOSS
Dr S RAMADOSS ()

ஊரடங்கு தளர்வுகளின் ஒரு கட்டமாக தமிழ்நாட்டில் மதுக்கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. மக்கள் நலனுக்கு எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.(1/5) #Tasmac #CloseTheLiquorShops

☚ Benzema श्री राधे कृष्ण ☛
India Twitter Trends Now