India flag

🕓

#vikatanmedai In News: The Most Popular Tweets | India

@AnandaVikatan எல்லாப் பேய்களுமே அரண்மனை பங்களா வீடுகளுக்கு தான் வருமா. ஒன்டி குடித்தன வீடுகளுக்கெல்லாம் வராத பாஸ் #VikatanMedai.

#vikatanmedai Twitter

#vikatanmedai Photo

#vikatanmedai Top Tweets On Twitter

@AnandaVikatan கம்ப்யூட்டரை இயக்குவது மவுஸ் என்பதால் ஒரே இடத்தில் நகராமல் இருப்பதாலும் கணபதி விநாயகர் என்று பெயர் வைக்கலாம் அதையே கொஞ்சம் மாற்றி கணினி+கணபதி பொருத்தமாக கணிபதி என்று வைக்கலாம் #VikatanMedai.

@AnandaVikatan ரகசியங்களை உள்ளடக்கியதால் ரகசிய ஸ்நேகிதன்..! #VikatanMedai.

@AnandaVikatan கம்ப்யூட்டரை இயக்குவது மவுஸ் என்பதால் கணபதி விநாயகர் என்று பெயர் வைக்கலாம் அதையே கொஞ்சம் மாற்றி கம்ப்யூட்டர்+கணபதிக்கு பொருத்தமாக கணக்குபதி என்று வைக்கலாம் #VikatanMedai.

@AnandaVikatan #VikatanMedai அம்மன் - சாமியவே பொட்டு வைச்சு கூப்டாதான் வரணும்னு நாம ஆர்டர் போடறது.அதும் நாம செய்யற வரை வராம சாதிக்கிறது.என்னா ஒரு வில்லத்தனம்.

@AnandaVikatan சூரி காமெடி இருக்க படங்களை பாக்கும்போது, அதுக்கு தியேட்டர்ல சில பேர் சிரிக்கும்போது, முக்கியமா நாம எந்த ஊர் ல இருக்கோம்னே, டவுட்டு வரும்... #vikatanmedai.

@AnandaVikatan எல்லாப் பேய்களுமே அரண்மனை பங்களா வீடுகளுக்கு தான் வருமா. ஒன்டி குடித்தன வீடுகளுக்கெல்லாம் வராத பாஸ் #VikatanMedai.

@AnandaVikatan ட்ரெய்ன்ல போறப்ப பேசினாலே பக்கத்துல இருக்கறவங்களுக்கு கேக்காது ஆனா சூரியா நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழைனு கிடார் வாசிச்சிக்கிட்டு மெலடி பாடுவார் #VikatanMedai.

@AnandaVikatan பழைய காலப்படங்களில் வில்லனிடம் மாட்டிக்கொண்டிருக்கும் நாயகியையோ குழந்தையையோ காப்பாற்ற நாயோ குதிரையோ எங்கிருந்தோ ஓடி வருவது.. அதனினும் வேடிக்கை அந்தக் காட்சிக்கு தியேட்டரில் விசில் பறப்பது. #VikatanMedai.

#vikatanmedai சாமுண்டி - வில்லன் சாராயம் காய்ச்சி..கிராமத்துல உள்ளவங்க எல்லாம் கண்டிப்பா சாராயம் குடிச்சே ஆகணும்னு கட்டாயப்படுத்துவான்..இப்டிலாம் நடக்குமான்னு அப்போ தோணிச்சு.. ஆனா அரசாங்கம் டார்கெட் வச்சி பிராந்தி விக்றத பாக்றப்ப ஒரு மாநிலத்துலயே இது சாத்தியம் தான்னு புரிஞ்சுது.

@AnandaVikatan வில்லனுக்கு பயந்து கடைசி வரை அமைதியாக இருந்த பொதுமக்கள், கடைசியில் கதாநாயகன் பேசியதும், பொங்கி எழும் காட்சிகள் கொண்ட படங்கள். #VikatanMedai.

@AnandaVikatan ஹீரோவின் கூடவே இருக்கும் காமெடியன், அவர் குடும்பத்தை கவனிக்காமல் எப்பவும் ஹீரோவோட குடும்பத்தை கவனிப்பது #VikatanMedai.

@AnandaVikatan பேய்களோடு சரிசமமாக பேசி கலாய்த்து விட்டு கடைசியில் பேயிடம் அடி வாங்கும் காட்சிகள் கொண்ட பேய் படம். #VikatanMedai.

@AnandaVikatan போலீஸ் ஸ்டேஷன் சீன்ஸ் பொதுவா நம்புற மாதிரி இருப்பதில்லை #VikatanMedai.

@AnandaVikatan #VikatanMedai பன்னிரு திருமுறையிலிருந்து தினம் ஒரு பதிகம் எழுதி அதற்கு விளக்க உரை எழுதி அனுப்ப சொல்லலாம்..

@AnandaVikatan #VikatanMedai டவர் கிடைக்காத ஊருக்கு அவரை டிரான்ஸ்ஃபர் பண்ணலாம்....

@AnandaVikatan தமிழில் வருடத்திற்க்கு வெளியாகும் 200 திரைப்படங்களையும் பார்க்க வைத்து தண்டிக்கலாம்... #vikatanmedai.

@AnandaVikatan #VikatanMedai ரிப்ளை இதோ... 1.வணக்கம் உறவே காலை.. 2.காலை உறவே வணக்கம்..3.உறவே வணக்கம் காலை.. 4வணக்கம் காலை உறவே.. 5.உறவே காலை வணக்கம்..(இதற்கப்புறம்,... ...).

@AnandaVikatan கேஜிஎப் படத்துல வர்ற மாதிரி ஊர் ஊரா போய் கூட்டம் கூட்டமாக அடிமைகளை புடிச்சு வலுக்கட்டாயமாக பாஜகவுல சேர்த்து விட்ரணும்! #vikatanmedai.

@balasubramni1 @AnandaVikatan விகடன் மேடையில் ஏறும் தரமான பதில்களை தர வேண்டும் #vikatanmedai.

@AnandaVikatan சிம்புவை சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு அழைத்து வரும் வேலை தரலாம். #vikatanmedai.

@AnandaVikatan அவரோட கல்யாணகேசட்ட போட்டு விட்டு ஒரு நாள் முழுக்க பாக்க சொல்லணும். #vikatanmedai.

@AnandaVikatan எச்.ராஜாவோடு ஒரு நாள் முழுவதும் பயணிக்க வைத்து அவர் பேசுவதை மனப்பாடமாக ஒப்பிக்க சொல்லலாம் #VikatanMedai.

@AnandaVikatan சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்திலிருந்து பத்து திருக்குறள் சொல்ல சொல்லணும். #vikatanmedai.

@AnandaVikatan ஹிந்தி மொழியை திணிக்க நினைக்கும் மோடி, அமித் ஷா போன்றவர்களை தூய தமிழில் பேட்டி எடுக்கச் சொல்லலாம். #VikatanMedai.

@AnandaVikatan மிஸ்டு கால் கொடுக்கச்சொல்லி பாஜக உறுப்பினராக்கி விடலாம். #vikatanmedai.

India Twitter Trends Now