Japan coastguard recovers empty raft and lifeboat

ஜப்பான்-தென்கொரியா இடையே கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்... கடலில் தத்தளித்த 13 பேர் கடும் குளிருக்கு மத்தியில் மீட்பு #SouthKorean | #Japan | #CoastGuard | #Rescue.

Japan coastguard

தென்மேற்கு ஜப்பானில் சரக்குக்கப்பல் மூழ்கிய விபத்தில் கடலில் தத்தளித்த 13 பேரை, கடும் குளிருக்கு மத்தியில் தென்கொரியா மற்றும் ஜப்பான் கடலோரக் காவல்படையினர் மீட்டனர்.

Japan Top Stories